Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை

09 ஜூன், 2023 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Actress-anasuya-bharadwaj-accused-Vijay-Devarakonda

நடிகை அனுசுயா பரத்வாஜ் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா, தற்போது வெளியாகவுள்ள விமானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது; '' விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் அவர் மோசமான வசனம் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் கண்டித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்களும் காரணமாகிறது என்று தெரிவித்தேன். இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்னை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்களை விஜய்தேவரகொண்டா கட்டுப்படுத்தவில்லை .மேலும், அவரது குழுவில் இருந்த முக்கிய நபர் ஒருவரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக அறிந்தேன். இதெல்லாம் விஜய்தேவரகொண்டாவுக்கு தெரியாமல் செய்து இருக்க மாட்டார். அவரது தூண்டுதலின் பெயரில் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்தது. விஜய்தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணிமீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
10 ஜூன், 2023 - 12:49 Report Abuse
Mani . V மேடத்துக்கு நாலு படம் பார்சல். மார்க்கெட் இல்லையென்றால் இப்படியெல்லாம் பேசித்தான் ஆகணும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in