Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு

09 ஜூன், 2023 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Rajini-gave-gift-to-Tamannah

நெல்சன் இயக்கத்தின் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாக உள்ளன. விரைவில் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் மூலம் முதன்முதலாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கு, ஆன்மிக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை தனது கையெழுத்தை போட்டு பரிசாக அளித்திருக்கிறாராம் ரஜினி. இதை பெற்றுக் கொண்ட தமன்னா, ரஜினி கொடுத்த இந்த பரிசை என்றென்றும் மறக்க மாட்டேன் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் ‛‛ரஜினி உடன் பணியாற்றியது கனவு நனவான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் நினைத்து பார்த்து ரசிப்பேன்'' என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜனாதிபதியை சந்தித்த சமந்தாஜனாதிபதியை சந்தித்த சமந்தா ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
10 ஜூன், 2023 - 00:25 Report Abuse
KayD ரஜினிய மேக்கப் இல்லாம இருந்தா கூட ஓகே.. மேக்கப் போட்டு dead man walking effect ல காட்டும் பொது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. லெஜெண்ட் சரவணன் கு தாத்தா மாதிரி இருக்கார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in