Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விடுதலை, பத்து தல' சிறப்புக் காட்சிகளைப் பார்த்த படக்குழு

29 மார், 2023 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Pathuthala,-Viduthalai-movies-special-screen-to-team

2023ம் ஆண்டின் முக்கியமான படங்களாக எதிர்பார்க்கப்படும் 'பத்து தல' படம் நாளையும், 'விடுதலை' படம் நாளை மறுநாளும் வெளியாக உள்ளன. இந்தப் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிரதி ரெடியானதுமே படக்குழுவினர் அவர்களது படங்களை சிறப்புக் காட்சிகளாகப் பார்த்து ரசித்துள்ளனர்.

'விடுதலை' படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குனர் வெற்றிமாறன், இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்துள்ளனர். 'பத்து தல' படத்தின் சிறப்புக் காட்சி சில தினங்களுக்கு முன்பு சிம்புக்காக நடந்தது. அடுத்து சிம்புவின் அப்பா டி ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருக்காக நடந்தது.

இரண்டு படங்களுமே சிறப்பாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்குமான முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது. படம் வெளிவந்த பிறகுதான் இப்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருக்கடையூர் கோயிலில் காமெடி நடிகர் செந்திலுக்கு பீமரத சாந்திதிருக்கடையூர் கோயிலில் காமெடி ... ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் : தன் உதவி இயக்குனர்களை கைவிடாத வெற்றிமாறன் ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் : தன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

TamilselvanD - coimbatore,இந்தியா
29 மார், 2023 - 22:33 Report Abuse
TamilselvanD Nalla iruntha sari thann.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in