Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்டன்ட் மாஸ்டர் இயக்கும் படம்

21 மார், 2023 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Stunt-Master-Jayanth-directing-new-movie

தமிழ் சினிமா சண்டை இயக்குனர் ஜெயந்த். 'முந்தல்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது கம்போடியாவில் உள்ள அங்கோவாட் கோவிலில் படமான சண்டை படம். தற்போது அவர் இயக்கி வரும் படம் 'வெங்கட் புதியவன்'. இந்த படத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியா சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன் ஆகியோர் நடிக்கிறார்கள். பீட்டர் ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் தியாகராஜன் இசை அமைக்கிறார்.

படம் பற்றி ஜெய்ந்த் கூறியதாவது: அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியின் கதை. கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு அறிமுகமாகிறார். கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் தோலுரித்து காட்டுகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இது எப்டி இருக்கு - ரஜினியை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்இது எப்டி இருக்கு - ரஜினியை சந்தித்த ... ஆஸ்கர் பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு ஆஸ்கர் பெண் இயக்குனருக்கு முதல்வர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

raja -  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2023 - 13:28 Report Abuse
raja கள்ள சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரியவர்கள்.....இது ரெண்டையும் கடத்துபர்கள் பெரியமணிதர்களா, அப்ப நல்லவர்கள் எல்லாம் சின்ன மனிதர்களா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in