Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மது குடிப்பீர்களா? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்

17 மார், 2023 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Do-you-drink-alcohol?---Shruti-Haasan's-response-to-a-fan's-question

தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் அவரிடத்தில், நீங்கள் வெர்ஜினா? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஸ்ருதிஹாசன் எந்த பதிலும் கொடுக்காமல், வெர்ஜின் என்பதற்கான ஸ்பெல்லிங் தவறாக உள்ளது. முதலில் வெர்ஜினுக்கு சரியான ஸ்பெல்லிங் தெரிந்து கொள்ளுங்கள் என்று அவருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.

அதையடுத்து நீங்கள் மது குடிப்பீர்களா? உங்களுக்கு பிடித்த மதுபானம் எது? என்று கேட்ட கேள்விக்கு, ‛‛கடந்த ஆறு ஆண்டுகளாக நான் எந்த மது பானத்தையும் தொடுவதில்லை. என்றாலும் சில நேரங்களில் ஆல்கஹால் இல்லாத பீர் வகையை மட்டுமே எடுத்து வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

மற்றொருவர், ‛‛என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா...'' என கேட்க அதற்கு மறுப்பு சொன்ன ஸ்ருதி, அருகில் உள்ள தனது காதலர் சாந்தனு ஹசரிகாவை வீடியோவில் காண்பித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயிலர் வேடத்தில் ஜெயம் ரவிஜெயிலர் வேடத்தில் ஜெயம் ரவி கவர்ச்சி ரூட்டிற்கு மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி ரூட்டிற்கு மாறுகிறாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

g.s,rajan - chennai ,இந்தியா
18 மார், 2023 - 21:20 Report Abuse
g.s,rajan ஆணாகப் பொறக்கவேண்டியது தப்பித் தவறி பொண்ணாப் பொறந்துடுச்சு ....
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
18 மார், 2023 - 20:27 Report Abuse
g.s,rajan எல்லாத் தீய பழக்கங்களும் இவங்களுக்கு உண்டு....
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
17 மார், 2023 - 23:02 Report Abuse
g.s,rajan A to Z ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in