Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்டகாளியை கோயிலுக்கு வழங்கிய இயக்குனர்

16 மார், 2023 - 15:15 IST
எழுத்தின் அளவு:
Pettakaali-bull-donated-to-temple

வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கிய வெப் தொடர் 'பேட்டகாளி'. இது ஜல்லிக்கட்டை மையப்படுத்திய தொடர். இதில் தொடரின் நாயகி ஷீலா ராஜ்குமார் வளர்க்கும் காளி என்ற காளைதான் கதையின் மையம். இந்த வலைத்தொடரில், கிஷோர், வேல ராமமூர்த்தி, கலையரசன், ஆண்டனி, நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார்.

இந்த படத்தில் நடித்த காளி என்ற காளையை இயக்குனர் ராஜ்குமார் வளர்த்து வந்தார். தற்போது அதனை படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவகமூர்த்தியார் கோயிலுக்கு தானமாக வழங்கி விட்டார். இனி ஆண்டுதோறும் காளி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கடைசி படத்தை இயக்கும் குவென்டின் டாரன்டினோகடைசி படத்தை இயக்கும் குவென்டின் ... சந்திரமுகியிடமிருந்து விடைபெற்றார் கங்கனா சந்திரமுகியிடமிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BALU - HOSUR,இந்தியா
16 மார், 2023 - 17:07 Report Abuse
BALU மனிதனோ பக்தனோ கோவிலுக்கு வழங்குவது தானம் அல்ல,அது காணிக்கை என்பதாகும்.இறைவனுக்கு நம்மால் தானம் வழங்க முடியுமா??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in