Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பஹிராவே எனது கடைசி ‛ஏ' படம் - ஆதிக் ரவிச்சந்திரன்

03 மார், 2023 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Bagheera-is-my-last-A-certificate-movie-says-Adhik-Ravichandran

திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் நிறைந்து கிடந்தன. இதையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை எடுத்தார். இந்தபடம் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது பிரபுதேவாவை வைத்து பஹிரா என்ற படத்தை இயக்கி உள்ளார். 7 நாயகிகள் நடித்துள்ள இந்தப்படம் சிகப்பு ரோஜாக்கள் பட பாணியில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதில் ஆபாச காட்சிகள் நிறைய உள்ளதால் படத்திற்கு ஏ சான்று கிடைத்தது. இன்று(மார்ச் 3) படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு : ‛‛2018ல் ஆரம்பித்த பஹிரா படம் 2023 வரை நீண்ட நெடிய பயணமாக இருந்தது. கடினம் என சொல்ல முடியாது இருந்தாலும் சவால்கள் நிறைந்து இருந்தது. இந்தப்படம் குறிப்பிட்ட ரசிகர்களுக்கான படமாக இருக்கும். இந்தப்படம் தான் எனது கடைசி ஏ சான்று படம்'' என தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது விஷாலை வைத்து ‛மார்க் ஆண்டனி' என அதிரடி ஆக் ஷன் படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்னுடைய பலமே இயக்குநர்கள் தான் - ஐஸ்வர்யா ராஜேஷ்.என்னுடைய பலமே இயக்குநர்கள் தான் - ... எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்... - வெளியானது சிம்புவின் ‛பத்து தல' டீஸர் எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்... - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in