Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் "ஐகோர்ட் மகாராஜா"

03 மார், 2023 - 15:41 IST
எழுத்தின் அளவு:
Yogi-babu-next-movie-Highcourt-Maharaja

காமெடி, ஹீரோ, குணச்சித்ரம் என பயணித்து வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தாலும் இடையே நாயகனாகவும் நடிக்கிறார். அந்தவகையில் தற்போது "ஐகோர்ட் மகாராஜா" என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார். பிரிடா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சாண்டி இசையமைக்கிறார். மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர். காமெடி கலந்த படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வையை வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குட்டி ஸ்கர்ட்டில் க்யூட் போஸ் கொடுக்கும் லாஸ்லியாகுட்டி ஸ்கர்ட்டில் க்யூட் போஸ் ... அதிதி பாலன் தென்னிந்தியாவின் நந்திதா தாஸ் - தங்கர் பச்சான் அதிதி பாலன் தென்னிந்தியாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
10 ஆக, 2023 - 08:39 Report Abuse
DARMHAR/ D.M.Reddy யோகி பாபு என்றாலே நகைசுவை யுள்ள படம் தானே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in