Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏகே 62 - அஜித்குமார், மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் புதிய கூட்டணி

08 பிப், 2023 - 17:54 IST
எழுத்தின் அளவு:
AK-62-:-Santhosh-narayanan-joined-in-Ajith-film

அஜித்தின் 62வது படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் யார் என முடிவாகிவிட்டதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே வெளிவந்த தகவல் போல மகிழ் திருமேனி தான் இயக்குனர் என முடிவாகி உள்ளதாம். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

மகிழ் திருமேனி இயக்கிய முதல் மூன்று படங்களான 'முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன்' ஆகிய படங்களுக்கு தமன் தான் இசையமைத்திருந்தார். அதனால், இப்படத்திற்கு தமன் தான் இசையமைப்பார் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், தற்போது சந்தோஷ் நாராயணன் இசை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்துடன் முதல் முறையாக மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் கூட்டணி சேர்கிறார்கள். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா இசையில் 'விடுதலை' பாடல் ; அப்பா அம்மா செய்த புண்ணியம் - சூரி நெகிழ்ச்சிஇளையராஜா இசையில் 'விடுதலை' பாடல் ; ... 80ஸ் நாயகிகளுடன் ‛பதான்' படம் பார்த்த கமல் 80ஸ் நாயகிகளுடன் ‛பதான்' படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
09 பிப், 2023 - 02:18 Report Abuse
KayD கிப்ரான் - சாண்டி நாராயண் எவ்ளவோ பரவாயில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in