Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ்

29 ஜன, 2023 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-issues-notice-warning-criminal-proceedings-against-exploitation-of-his-personality

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் சார்பாக பொது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் , தன்னுடைய பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது, என்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி அவரது குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ!பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 ... சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Aarkay - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜன, 2023 - 09:53 Report Abuse
Aarkay ஒரு தனியார் நிறுவனம் ரஜினியின் படத்தை போட்டு அவர்களின் தயாரிப்புகளுக்கு ரஜினியே விளம்பரம் செய்வது போல விற்பனை செய்ததால், வியாபார நோக்கத்தில் என் படத்தை பயன்படுத்த கூடாது என்று அறிக்கையில் சொல்லியிருக்கின்றார், இதில் என்ன தவறு. என்ன அறிக்கை அதில் என்ன சொல்லியிருக்கு என்று ஒன்றும் தெரியாமல் ரஜினியை பற்றிய செய்தி என்றால் இங்கு வன்மத்தை கக்க ஒரு பெருங்கூட்டமே இருக்கு?
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2023 - 04:18 Report Abuse
KayD ஐ காமடி
Rate this:
SmartMan -  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2023 - 15:22 Report Abuse
SmartMan படம் ஓடுவதற்கு இன்னும் பழைய technique இந்த கிழம் செய்து கொண்டு இருக்கு.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
30 ஜன, 2023 - 16:59Report Abuse
angbu ganeshஆமா ஆமா இவர் குமரணவேய் இருப்பர் கடைசி வரைக்கும். என்னமோ ரஜினி பொறக்கும் போதே வயசானவரா பொறந்தா மாதிரி பேசாத இது பொறாமையின் உச்சம்...
Rate this:
Krishnakumar - Tamilnadu ,இந்தியா
29 ஜன, 2023 - 14:58 Report Abuse
Krishnakumar அறிக்கை மட்டும் தான்....
Rate this:
கல்யாணராமன்   மறைமலை நகர் இதுல என்ன புதுசா இருக்கு? ஒவ்வொரு படம் பூஜை, ஷூட்டிங் மற்றும் வெளியீடு நேரத்தில் பரபரப்புக்காக எதாவது பேசுவதும் செய்வதும் இவருக்கு வாடிக்கைதானே. இது போன்ற பப்ளிசிட்டி செய்தும் சமீபமாக இவரது படங்கள் எதுவும் பெரிய அளவில் ஓடவில்லை என்பதும் உண்மை. யதார்த்தம் புரியாத ஒரு நபர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in