Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛மாஸ்டர், விஜய் 67' ; என்ன வித்தியாசம்? - லோகேஷ் கனகராஜ்

29 டிச, 2022 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Lokesh-kanagaraj-replied-how-Vijay-67-is-different-with-Master

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இதில் 50 வயது கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய். சஞ்சய் தத், அர்ஜுன், நிவின்பாலி, கவுதம் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா உள்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்திலிருந்து விஜய்- 67 வது படம் எத்தகைய மாறுபட்ட கதையில் உருவாகிறது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மாஸ்டர் படம் விஜய் பாணியில் 50 சதவீதமும், லோகேஷ் பாணியில் 50 சதவீதமும் கலந்து உருவானது. தற்போது உருவாக உள்ள விஜய் 67வது படம் முழுக்க முழுக்க என்னுடைய பாணியிலேயே உருவாகப் போகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்திலிருந்து விஜய் 67 வது படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கஸ்டடி ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட் பிரபுகஸ்டடி ரிலீஸ் தேதியை அறிவித்த ... அஜித் 62 : விக்னேஷ் சிவன் கொடுத்த புதிய அப்டேட் அஜித் 62 : விக்னேஷ் சிவன் கொடுத்த புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

30 டிச, 2022 - 06:06 Report Abuse
Headpathy Vijay Hollywood la 10 padatha mix panni eduppan,ivanukku over build up!
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
29 டிச, 2022 - 17:03 Report Abuse
angbu ganesh ரொம்ப builtup கொடுக்கறாங்கப்பா. ஆனா இதுக்கெல்லாம் தகுதி அவருக்கு கெடயாது
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
29 டிச, 2022 - 17:02 Report Abuse
angbu ganesh rombathan buil
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in