Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் மீண்டும் வெளியாகும் ‛சிரித்து வாழ வேண்டும்'

20 டிச, 2022 - 12:47 IST
எழுத்தின் அளவு:
MGR-Sirithu-Vazha-Vendum-re-releasing-on-his-birthday

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான படம் சிரித்து வாழ வேண்டும். எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். எம்.என்.நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரிவேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். 'உலகம் என்னும்... என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்கள். 'எண்ணத்தில் நலமிருந்தால்.. மற்றும் 'ஒன்றே சொல்வான் நன்றே செய்வான், பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ என்ற பாடல்களும் இடம்பெற்ற படம். தற்போது இந்த படம் நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வெர்சன் எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 17ம் தேதியன்று வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வானத்தில் பறந்தபடி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன டாம் குரூஸ்வானத்தில் பறந்தபடி ரசிகர்களுக்கு ... 'கனெக்ட்' படத்திற்காக மீடியாவுடன் கனெக்ட் ஆன நயன்தாரா 'கனெக்ட்' படத்திற்காக மீடியாவுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Elangovan - Salem,இந்தியா
21 டிச, 2022 - 10:07 Report Abuse
 Elangovan இப்போது வரும் படங்களை பார்க்க பிடிக்கவில்லை. MGR, சிவாஜி, ஜெமினி படங்களை colour digital படங்களாக மாறினால், அவை தமிழ் பொக்கிஷங்களாக எக்காலத்திலும் தமிழ் மக்களை மகிழ்விக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in