Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' - முதல் பார்வை வெளியீடு

30 நவ, 2022 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Sasikumar-next-film-Nandan-:-First-look-poster-out

சசிகுமார் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களில் ‛நான் மிருகமாய் மாற, காரி' என இரண்டு படங்கள் வெளியாகின. அடுத்து ‛நந்தன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதை 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கி உள்ளார். சசிகுமார் ஜோடியாக 'பிக் பாஸ்' புகழ், நடிகை சுருதி பெரியசாமி நடிக்க, இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை உதயநிதி வெளியிட்டார். இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் சசிகுமார் நடித்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரமுகியாக மாறப் போகும் கங்கனாசந்திரமுகியாக மாறப் போகும் கங்கனா தமிழில் ஒருநாள் தள்ளி வெளியாகும் பிரித்விராஜின் கோல்டு தமிழில் ஒருநாள் தள்ளி வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

01 டிச, 2022 - 15:03 Report Abuse
Bhuvaneswari Bhuvaneswari உனக்கு எதுக்கு இந்த வேலை...டைரக்ட் பண்ணு தல
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
01 டிச, 2022 - 08:12 Report Abuse
kudiyanavan இவான ஒரு அழகான பொண்ணு விரட்டி விரட்டி லவ் பண்ணும் .இதுதான் இவனுங்களோட வித்தியாசமான கதை
Rate this:
KayD - Mississauga,கனடா
30 நவ, 2022 - 18:50 Report Abuse
KayD என்ன தான் இவர் வித்தியாசமா நடிக்க முயற்சி பண்ணாலும் மதுரை வாடை மட்டும் தான் வீசும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in