Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெக்காவிற்கு சென்ற யுவன் ஷங்கர் ராஜா

01 நவ, 2022 - 18:21 IST
எழுத்தின் அளவு:
Yuvan-Shankar-Raja-went-to-Mecca

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசு யுவன் ஷங்கர் ராஜா. அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரையும் மாற்றினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முறிந்த நிலையில் ஜப்ரூன் நிஷா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் மெக்காவிற்கு புனித பயணம் சென்றுள்ளார் யுவன். இஸ்லாமியர்கள் அணிந்து செல்லும் ஆடையை அணிந்தபடி இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமிற்கு செவாலியர் விருதுகர்நாடக இசைப் பாடகி அருணா ... இந்தியன் 2வில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை இந்தியன் 2வில் நடிக்கும் யுவராஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

c.chandrashekar - VELLORE,இந்தியா
05 நவ, 2022 - 16:03 Report Abuse
c.chandrashekar தமிழ் நாட்டில் ஜாதியினால் ஹிந்து மதம் மைனாரிட்டி ஆகப்போவதாக எனக்கு தோன்றுகிறது
Rate this:
Sharvintej - மதுரை ,இந்தியா
03 நவ, 2022 - 07:42 Report Abuse
Sharvintej அதென்ன மதம் மாறின பிறகு யுவன் சங்கர் ராஜா ?? அப்துல் ஹாலிக்னு எழுத வேண்டியது தானே
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
06 நவ, 2022 - 06:59Report Abuse
Raj Kamalமிக முக்கியமான கேள்வி....
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02 நவ, 2022 - 15:34 Report Abuse
Matt P இது பொதுவாக இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம்....ராஜா என்பதற்கு பதிலா காஜா என்று வேண்டுமானால் அழைத்து கொள்ளலாம்.
Rate this:
gokul -  ( Posted via: Dinamalar Android App )
02 நவ, 2022 - 11:53 Report Abuse
gokul he converted to islam because of his caste. he doesnt want to identified by his caste hence his identification change to religion based muslim instead of caste based.
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
02 நவ, 2022 - 11:30 Report Abuse
N Annamalai தமிழகத்தில் அனைவரும் மதம் மாறிய பின் அந்த பெயரை வைத்து தான் தினசரி அலுவல்களை நடத்த வேண்டும். அந்த விழிப்பு உணர்வு கூட இல்லாமல் இருப்பது அவலம். மதம் மாறிய பின் அந்த பெயர் தானே உபயோகபடுத்த வேண்டும். இது நிறைய பேருக்கு கஷ்டமாக இருக்கும். அது மதம் மாறும் முன் யோசித்து இருக்க வேண்டும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in