Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் உடை என் இஷ்டம் : பூஜா காட்டம்

29 செப், 2022 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Singer-Pooja-strong-reply-to-trollers

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பூஜா வைத்தியநாத். பின்னர் சினிமாவிலும் பாட தொடங்கினார். தற்போது தமிழில் பல படங்களில் பாடி வருகிறார். பூஜா சமயங்களில் மாடர்ன் உடையில் போட்டோக்களை பதிவுடுகிறார். சிலர் இந்த ஆடை உங்களுக்கு செட்டாகவில்லை, அப்படி இப்படி என கருத்து பதிவிடுகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள பூஜா, ‛‛சமீபகாலமாக நான் அணிந்திருக்கும் உடை பற்றில சிலர் விமர்சிக்கின்றனர். எனது வசதிக்கும், விருப்பத்தற்கும் ஏற்ப நான் ஆடை அணிகிறேன், உங்களை மகிழ்விக்க அல்ல. இந்த உடை அணியாதே, இது உனக்கு பொருந்தாது என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை. என் உடல், என் ஆடை, என மகிழ்ச்சிக்காக அணிகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சமூகவலைதளத்தில் என்னை பின் தொடர வேண்டாம்'' என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
விடுதலை ரிலீஸ் எப்போதுவிடுதலை ரிலீஸ் எப்போது பொன்னியின் செல்வன் - தியேட்டர்களில் குவியும் குடும்பத்தினர் பொன்னியின் செல்வன் - தியேட்டர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Sathish - Coimbatore ,இந்தியா
06 அக், 2022 - 01:02 Report Abuse
Sathish உன் உடையினால் மற்றவர்களுக்கு பிரச்சனை என்றால் உனக்கும் பிரச்சனை வரும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
05 அக், 2022 - 20:30 Report Abuse
Girija போட்டுக்கிட்டா நார்மல் போட்டோ , போட்டுககாட்டி போட்டோ ஷுட்
Rate this:
Narayanan - chennai,இந்தியா
02 அக், 2022 - 17:11 Report Abuse
Narayanan உண்மை . உடைஉடுத்துவதும் உடுத்தாமல் இருப்பதும் உங்களின் உரிமை அது உங்களின் வீட்டுக்குள். ஆனால் அது பொதுவில் வெளிச்சம் போட்டுக்காட்டினால் அது மாபெரும் தவறு. வளர்ந்து வரும் சமுதாய அடுத்த தலைமுறையும் மாற்றவேண்டிய அல்லது கெடுக்கவேண்டாமே
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
30 செப், 2022 - 17:07 Report Abuse
DVRR உன் உடை உன் இஷ்டம் அதற்க்காக நாய் போல உடை இல்லாமல் அல்ல அந்த அந்த இடத்தில் மட்டும் கிழித்து இல்லை ஓட்டை செய்த உடை அணியாதே
Rate this:
30 செப், 2022 - 07:45 Report Abuse
வலியவன் why you post your photos to social media, only reason money and Popularity. so accept otherwise your pictures may you use for somethings
Rate this:
30 செப், 2022 - 10:17Report Abuse
Prasanna KrishnanDont do such nonsense like how you do in your family with your woman....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in