Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்வராகவன் வீட்டிற்கு சென்ற முதல்வர்

27 செப், 2022 - 14:55 IST
எழுத்தின் அளவு:
CM-Stalin-visits-to-Director-Selvaraghavan-movie

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது சகோதரர் தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களையும் , 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யாவை வைத்து என்ஜிகே திரைப்படத்தை இயக்கிய இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற 29ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன், தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கூல் சுரேஷுக்கு போன் பரிசளித்த ஐசரி கணேஷ்கூல் சுரேஷுக்கு போன் பரிசளித்த ஐசரி ... கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு தயாரான தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01 அக், 2022 - 17:21 Report Abuse
வாய்மையே வெல்லும் ஒரு கால் தலீவரு கோடம்பாக்க திரைப்பட சங்கங்களுக்கும் முதல்வர் ஆயிட்டாரோ.. எனக்கு ஒரு டவுட்டு.. அதான் இவரு தலைமை செயலகத்தில் தமிழக முதல்மந்திரியாக முழுமூச்சாக வேலைசெய்யவில்லை போலும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in