Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கருக்கு 'ஆர்ஆர்ஆர்' இல்லையா : தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சி

21 செப், 2022 - 10:17 IST
எழுத்தின் அளவு:
RRR-movie-not-selected-to-Oscars-:-Fans-shocks

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் பெரிய விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். அமெரிக்கத் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் வெளிநாடுகளில் வெளியாகும் படங்களுக்கும் சில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பல நாடுகள் அவர்கள் நாடுகளில் வெளியாகும் படங்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' என்ற படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளார்.

போட்டியில் இருந்த, 13 படங்களில் தமிழிலிருந்து 'இரவின் நிழல்', தெலுங்கிலிருந்து 'ஆர்ஆர்ஆர், ஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் குஜராத்திப் படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பட்டது. 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கருக்குத் தேர்வு செய்யப்படாதது குறித்து தெலுங்கு ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

'சிறந்த வெளிநாட்டுப் படம்' விருது வாங்க அந்தந்த நாடுகள் தேர்வு செய்து அனுப்பும் படங்களைத்தான் ஆஸ்கர் விருது குழு பரிசீலிக்கும். இருப்பினும், 'ஆர்ஆர்ஆர்' படம் நேரடியாக ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் 61 பட தலைப்பு துணிவே துணையா...அஜித் 61 பட தலைப்பு துணிவே துணையா... 'லைகர்' நாளை ஓடிடியில் வெளியீடு? 'லைகர்' நாளை ஓடிடியில் வெளியீடு?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

mohan - chennai,இந்தியா
21 செப், 2022 - 17:18 Report Abuse
mohan ஆஸ்க்காருக்கு அனுப்பலை ?
Rate this:
c.chandrashekar - VELLORE,இந்தியா
21 செப், 2022 - 17:06 Report Abuse
c.chandrashekar தெலுகு படத்துல ஆஸ்கார் அவரது வாங்கற அளவுக்கு ஒன்னும் சரக்கு இல்ல
Rate this:
Devanathan - Chennai,இந்தியா
21 செப், 2022 - 14:43 Report Abuse
Devanathan அப்படி ஒன்னும் இல்ல அந்த படத்துல, அது ஒரு கமர்சியல் படம் மட்டுமே.
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
21 செப், 2022 - 14:08 Report Abuse
Vena Suna நியாயம் தானே. அருமையான படம். ஆனால் விருது கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆஸ்கர் விருதுக்கு நாம் ஏன் ஆசைப்பட வேண்டும்? இது நம் அடிமை புத்தி தான்.
Rate this:
21 செப், 2022 - 12:13 Report Abuse
Sathish லகான் padam அனைத்து தகுதிகளும் இருந்தும் ஆஸ்கார் கிடைக்கவில்லை, காரணம் வெள்ளையரை எதிர்த்து சண்டையிடும் கதை இருப்பதால் தான். ஆர் ஆர் ஆர் படமும் இதே கதைதான். ஆகையால் அனுப்பாமல் விட்டது சரிதான். அதை தெரிந்து தான் அந்தமாதிரி படத்தை விட்டு விட்டு சரியான படத்தை தேர்ந்து எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in