Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓணம் பண்டிகை: கேரளத்து பாரம்பரிய உடையில் போட்டோசூட் நடத்திய அமலாபால்!

09 செப், 2022 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Onam-Festival:-Amala-paul-did-a-photoshoot-in-traditional-Kerala-dress

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்த பிறகு சில படங்களில் நடித்த அமலாபாலுக்கு எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் அமலா பால், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தயாரித்து நடித்த கடாவர் என்ற படம் வெளியானது. இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை என்பதால் கேரள பெண்கள் அணியும் பாரம்பரிய புடவையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து அவற்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அமலா பால். வெள்ளை நிற உடையில் தேவதையாக அவர் தோன்றும் போட்டோக்களுக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன்: முதன்முறையாக ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த நடிகை தீபா வெங்கட்!பொன்னியின் செல்வன்: முதன்முறையாக ... கர்ப்பிணி வேடத்தில் ஆக்சன் ஹீரோயினாக சமந்தா! அதிரடியான யசோதா டீசர் வெளியானது!! கர்ப்பிணி வேடத்தில் ஆக்சன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
13 செப், 2022 - 10:25 Report Abuse
Bala Murugan எந்த ஆடையும் இல்லாமல் நிர்வாணமாக எல்லார் முன்னரும் வந்தவளுக்கு இந்த ஆடை மட்டும் இல்லாமல் எல்லா ஆடைகளும் தற்காலிகமானவை தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in