Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றிமாறன் படத்தை கைப்பற்றிய உதயநிதி

01 செப், 2022 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Redgaint-releasing-Viduthalai-movie

'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் டிசம்பருக்குள் நிறைவடையும் என தெரிகிறது.

இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(செப்., 1) வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களை உதயநி்தியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்ந்து கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது விடுதலை-யும் இணைந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரிஜக்ட் செய்த ஹீரோக்களுக்கு நோ சொன்ன வாணி போஜன்ரிஜக்ட் செய்த ஹீரோக்களுக்கு நோ ... 'கோப்ரா' படத்தில்  20 நிமிடங்கள் குறைப்பு 'கோப்ரா' படத்தில் 20 நிமிடங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

mojo -  ( Posted via: Dinamalar Android App )
02 செப், 2022 - 11:45 Report Abuse
mojo chinnavar!
Rate this:
japaankaaran - Tokyo,ஜப்பான்
02 செப், 2022 - 08:58 Report Abuse
japaankaaran அமித்ஷா மகன் கிரிக்கெட்டை கண்ட்டிரோல் செய்வதை சரி என்று சொன்னால் உதயநிதி தமிழ் சினிமாவை கண்டிரோல் செய்வதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்?
Rate this:
thangam - bangalore,இந்தியா
01 செப், 2022 - 19:05 Report Abuse
thangam விவேக்(சின்னம்மா) பணியை இந்த ஆட்சியில் உதயநிதி செய்கிறான்.
Rate this:
thangam - bangalore,இந்தியா
01 செப், 2022 - 19:04 Report Abuse
thangam chinnam
Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
01 செப், 2022 - 16:02 Report Abuse
R.MURALIKRISHNAN வியாபாரி ஆன MLA
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in