Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் ஜெயிலர் படத்தின் புகைப்படம் லீக்: படக்குழு அதிர்ச்சி!

28 ஆக, 2022 - 14:25 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth's-Jailer-shooting-spot-photo-leaked

வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் ஒரு மருத்துவமனை வீடியோ வெளியான நிலையில், அடுத்து விஜய்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இன்னொரு வீடியோவும் வெளியானது. இதனால் தற்போது பலத்த செக்யூரிட்டியுடன் வாரிசு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எண்ணூரில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி நடித்த ஒரு காட்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்திய போதும் அதை எல்லாம் மீறி இப்படி ஒரு புகைப்படம் வெளியானதை அடுத்து ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செக்யூரிட்டி மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
12வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் -ஆர்த்தி தம்பதி!12வது திருமண நாளை கொண்டாடிய ... பாரிஸ் நகரில் ஆதி - நிக்கி கல்ராணி கொண்டாட்டம் பாரிஸ் நகரில் ஆதி - நிக்கி கல்ராணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Arul. K - Hougang,சிங்கப்பூர்
22 செப், 2022 - 10:48 Report Abuse
Arul. K லீக் எல்லாம் ஒன்றும் இல்லை. உங்கள் குழுவில் ஒருவரைத்தான் அனுப்ப சொல்லி இருப்பீர்கள். இதுவும் ஒரு விளம்பர யுக்தி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in