Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு!

14 ஆக, 2022 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Viruman-team-celebrated-the-success-party-in-second-day

கொம்பன் படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் விருமன். அவருடன் அதிதி ஷங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த இப்படம், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

விருமன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இப்படம் திரைக்கு வந்த முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் படம் திரைக்கு வந்து இரண்டாவது நாளில் விருமன் படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்கள். கார்த்தி, முத்தையா ஆகியோருக்கு மாலை அணிவித்து கேக் ஊட்டி விடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா!கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vijay - coimbatore,இந்தியா
22 ஆக, 2022 - 16:33 Report Abuse
vijay ஒரு வாரம் பொறுத்திருந்து எடுக்கலாமே.
Rate this:
Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஆக, 2022 - 11:10 Report Abuse
Vyjayanthy. S இவ்வளவு பெரிய மாலை வாங்கியதிற்கு பதிலாக அந்த பணத்தை அரசு பள்ளிக்கு கொடுத்திருக்கலாம். ஜோ என்ன இது ?
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
14 ஆக, 2022 - 18:21 Report Abuse
தமிழன் தயாரிப்பாளர் சூர்யாவை காணோம்..அவரல்லவா சொல்ல வேண்டும், படம் ஃப்ளாப்பா இல்லை வெற்றியா என்று...நல்ல வேலை அண்ணனும் தம்பியும் சேர்ந்து படம் வெளியாவதற்கு முன்பே வெற்றி விழா நடத்தாமல் இருந்தார்களே அதுவரைக்கும் சந்தோசம் அஞ்சான் படத்தின் யுடியூப் பார்வைகள் எண்ணிக்கைக்கே விழா எடுத்தவர்தானே இவருடைய அண்ணன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in