Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2500 தியேட்டர்களில் தி லெஜண்ட்

22 ஜூலை, 2022 - 12:06 IST
எழுத்தின் அளவு:
The-Legend-movie-releasing-2500-theatres-world-wide

ஜவுளிக்கடை அதிபர் அருள் சரவணன் தயாரித்து நடிக்கும் படம் தி லெஜண்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க 2500 தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளதாகவும், வெளியீட்டு செலவு மட்டும் 10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அருள் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலா நடித்துள்ளார்.

இவர்களுடன் மறைந்த காமெடி நடிகர் விவேக், கீதிகா திவாரி, விஜயகுமார், பிரபு, சுமன், நாசர், லிவிங்ஸ்டன், யோகி பாபு, ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் இசை அமைத்துள்ளார். விவசாய வளர்ச்சிக்காக ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிக்கு ஏற்படும் பிரச்சினைகளும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும் தான் படத்தின் கதை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷின் ஹாலிவுட் படம் ஓடிடியில் வெளியானது: ரசிகர்கள் ஏமாற்றம்தனுஷின் ஹாலிவுட் படம் ஓடிடியில் ... துரிதத்தில் சாலை பயணக் கதை துரிதத்தில் சாலை பயணக் கதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
26 ஜூலை, 2022 - 06:34 Report Abuse
Mani . V எங்கள் சிங்கம் களத்தில் இறங்கி விட்டது. இனி அவர்தான் அகில உலகத்துக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், இன்னும் மற்ற, மற்ற ஸ்டார்கள்.
Rate this:
jeans bala - CHENNAI,இந்தியா
22 ஜூலை, 2022 - 17:27 Report Abuse
jeans bala லெஜெண்ட் படம் ௨௦௦ நாட்கள் ஓட எனது வாழதுக்கள்
Rate this:
22 ஜூலை, 2022 - 14:38 Report Abuse
தமிழ் இதுவும் Red giant movies release ah இருந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் உங்கள் படம் தான் ஓடும்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 ஜூலை, 2022 - 12:38 Report Abuse
Natarajan Ramanathan சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வரும் அனைவருக்கும் இரண்டு இலவச டிக்கட் வழங்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in