Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி வெளியாகி ஏழு ஆண்டுகள்- தமன்னா நெகிழ்ச்சி பதிவு!

11 ஜூலை, 2022 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Seven-years-since-the-release-of-Baahubali---Tamannaah-shares

தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 5 படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. மேலும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பல நடிப்பில் 2015ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வெளியான படம் பாகுபலி. இந்த படம் திரைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தமன்னா. இந்நிலையில் அதுகுறித்து தற்போது அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், பாகுபலி படத்தில் நடித்து ஏழு வருடங்களுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை அவந்திகா என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய பெருமை என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும்: வெற்றிமாறன்நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற ... கமலின் விக்ரம் படத்தை வெளியிட்ட நிறுவனமே தி லெஜண்ட் படத்தையும் வெளியிடுகிறது! கமலின் விக்ரம் படத்தை வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in