Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல்

27 மே, 2022 - 18:57 IST
எழுத்தின் அளவு:
Tajmahal-for-me,-Meenakshi-amman-temple-is-yours-says-Kamalhaasan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‛விக்ரம்' படம் ஜூன் 3ல் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன.

விக்ரம் படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளார் கமல். இதற்காக நாடு முழுக்க புரொமோஷன் செய்து வருகிறார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமலிடம் செய்தியாளர்கள் வட - தென்னிந்திய பேதம் பற்றி கேட்டனர். அதற்கு ‛‛நான் ஒரு இந்தியன். நீங்கள் யார் என்றவர். என்னிடம் வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லை. தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்தளவு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவு காஷ்மீரும் எனக்கு சொந்தம்'' என கூறி நாம் அனைவரும் இந்தியரே என ஒற்றுமைக்கான பாலமாக கமல் பதில் அளித்தார்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார்சுந்தர்.சி - குஷ்புவின் மகள் ... விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு விக்ரம்' பட பிரமோஷனில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

ராமகிருஷ்ணன் கத்திரி வெயில் இன்றுடன் முடிகிறது. அதன் விளைவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா.
Rate this:
பாலா - chennai,இந்தியா
28 மே, 2022 - 12:31 Report Abuse
பாலா படம் ரிலீஸ் ஆயி நல்லா யாவாரம் ஆகனுமுன்னு அண்டவர் போடற அண்டர் கிரவுண்டு வர்க்கு, நடத்துங்க ஆண்டவரே நடத்துங்க. உங்கள நம்பி ஒரு கூட்டம் இங்கன இன்னுமும் சுத்திட்டு தான் இருக்கு.
Rate this:
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
28 மே, 2022 - 11:32 Report Abuse
abibabegum நீ என்றும் முஸ்லிம் தான் என்று எல்லோருக்கும் தெரியும் கமல், நீ இந்துக்களுக்கு சேயும் துரோகம் அனைத்திற்கும் உன்னுடைய மரணத்தின் போது நிச்சயமாக உணர்வாய்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
23 ஜூலை, 2022 - 20:14Report Abuse
Sathish அந்தாளு கூத்தாடி. காசு புரட்ட என்ன வேணுன்னாலும் பேசுவான். இப்படி எல்லாருக்கும் சாபம் கொடுத்துக்கொண்டு இருந்தால் உன் ஆயுள்காலமே பத்தாது. உன் பாதையில் நீ செல் யாருக்கும் தீங்கில்லாமல் அதுவே போதும் உனக்கு....
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
28 மே, 2022 - 11:07 Report Abuse
Sridhar காஷ்மீரில் தமிழன் வீடு நிலம் வாங்க முடியுமா? சில அறிவுகெட்டவர்கள் வாய்க்கு வந்தத பேசிட்டு போகுது. எங்களுக்கு எதுக்குயா தாஜ்மஹாலு? நாங்க எங்க மீனாக்ஷியம்மன் கோவிலையும் அவுங்களுக்கு கொடுக்க தயாரா இல்ல.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
31 மே, 2022 - 09:36Report Abuse
Rajaஅது தான் 370 சட்ட பிரிவை நீக்கிட்டாங்க இல்ல. நீங்க போய் காஷ்மீர்ல தாராளமா இடம் வாங்க வேண்டியது தான. யார் தடுத்தா....
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
28 மே, 2022 - 10:59 Report Abuse
MARUTHU PANDIAR இந்த சாமியார் ஒரு லூசுங்கறாங்க.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in