Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார்

27 மே, 2022 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Kushboo-elder-daughter-to-debut-in-Cinema

நட்சத்திர தம்பதியரான இயக்குனர் சுந்தர் சி - நடிகை குஷ்புவின் மூத்தமகள் அவந்திகா சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார். இதுகுறித்து குஷ்பு பதிவிட்டுள்ளதாவது : ‛‛எனது மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்து விட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கப் போகிறார். ஆனால் அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து குஷ்பூவை பாலோ செய்யும் ரசிகர்கள், குஷ்புவை போலவே அவரது மகள் அவந்திகாவும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம்ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - ... தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

DVRR - Kolkata,இந்தியா
02 ஜூன், 2022 - 18:25 Report Abuse
DVRR இதற்குப்பெயர் தான் அந்த அந்த அந்த தொழில் வாரிசு என்பது
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
01 ஜூன், 2022 - 20:10 Report Abuse
Bhaskaran இன்னொரு கலைக்குடும்பம்
Rate this:
thangam - bangalore,இந்தியா
29 மே, 2022 - 09:32 Report Abuse
thangam பணக்காரங்களுக்கு எது வேணும்னாலும் பண்ணலாம்.... சச்சின் மகன் கிரிக்கெட் டீமுக்குள்ள பூரலாம்.. குஷ்பு மக எளிதா சினிமாவுக்குள்ள நுழையலாம்.. உதைனா எந்த தகுதியும் இல்லாம அமைச்சர் கூட ஆகலாம்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28 மே, 2022 - 04:56 Report Abuse
Mani . V என்ன கொடுமை சரவணா?
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
28 மே, 2022 - 01:36 Report Abuse
Bye Pass கழுதை கெட்டா குட்டி சுவர் ... ஒரு தொழிலதிபரும் உருவாக வேண்டிய கட்டாயம் ..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in