Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர்

16 மே, 2022 - 16:13 IST
எழுத்தின் அளவு:
CM-Stalin-watched-Nenjuku-needhi-movie-and-congrats-team

போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் உருவாகி உள்ள படம் “நெஞ்சுக்கு நீதி”. ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீ-மேக் இது. தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் முதல்வர் ஸ்டாலின் பார்த்தார். பின்னர் படத்தின் நாயகனும், தனது மகனுமான உதயநிதி, இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மே 20ல் இந்த படம் திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பான் இந்தியா.... மருதநாயகம்... - கமலிடம் சிம்பு வேண்டுகோள்பான் இந்தியா.... மருதநாயகம்... - கமலிடம் ... 'ஓ 2' ஒரிஜனல் கதைதான் : தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கோபம் 'ஓ 2' ஒரிஜனல் கதைதான் : தயாரிப்பாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
19 மே, 2022 - 11:26 Report Abuse
Sridharan Venkatraman நாங்க இந்திக்கு எதிரிகள். இந்திக்காரங்களுக்கு நண்பர்கள்.
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
19 மே, 2022 - 08:24 Report Abuse
SKANDH திருநெல்வேலியில் திருட்டு குவாரியில் அரசின் கவனக்குறைவால் 4 பேர் இறந்துவிட்டனர். அவர்களைக்கண்டுக்காமல் பையனின் சினிமா என்ன கேடு?
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
17 மே, 2022 - 05:34 Report Abuse
Ram நெஞ்சிற்கு பீதி
Rate this:
16 மே, 2022 - 20:22 Report Abuse
கோவிந்தா மகன் படத்தை பார்த்தார் அப்பானு டைட்டிலை மாத்துப்பா.... முதல்வர் வேலை படம் பார்ப்பதா..... விடியலோ விடியல்
Rate this:
thangam - bangalore,இந்தியா
16 மே, 2022 - 18:28 Report Abuse
thangam நெஞ்சுக்கு நீதி... ஆட்டையை போட கிளம்பிட்டாங்க..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in