Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த முறையாவது சொன்னபடி ரிலீஸ் ஆகுமா ஐங்கரன்?

30 ஏப், 2022 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Ayngaran-movie-got-new-release-date

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் . 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார். மகிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

கொரோனா ஊடரங்கு காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இப்படம் இந்த முறையாவது சொன்ன தேதியில் வெளியாகுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா ஆர்வத்தால் வீட்டைவிட்டு ஓடி வந்த ஷாலினி பாண்டேசினிமா ஆர்வத்தால் வீட்டைவிட்டு ஓடி ... பொன்னியின் செல்வன் - ஓடிடி உரிமை இவ்வளவு விலையா? பொன்னியின் செல்வன் - ஓடிடி உரிமை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in