Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ராதே ஷ்யாம்' நஷ்டம் - ரூ.50 கோடியை திருப்பி கொடுத்தாரா பிரபாஸ்

24 மார், 2022 - 19:21 IST
எழுத்தின் அளவு:
Radhe-Syam-loss-:-Is-Prabhas-repay-50-crore

பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடித்து சாமீபத்தில் வெளியான படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. பெரும்பாலும் ஆக் ஷனை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு முழுக்க காதல் படமாக இருந்ததால் ஏமாற்றமே கிடைத்தது. இதனால் படம் வசூலை ஈட்டவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது . இதையடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்துக்காக வாங்கிய ரூ.100 கோடி சம்பளத்தில் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்ரல் 17 முதல் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறதுஏப்ரல் 17 முதல் வைரமுத்துவின் நாட்படு ... மீண்டும் ஒரு குத்தாட்டம் : நோ சொன்ன சமந்தா; கைப்பற்றிய திஷா பதானி மீண்டும் ஒரு குத்தாட்டம் : நோ சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in