Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாறன் - தான் எழுதி, பாடிய பாடலையும் 'ஷேர்' செய்யாத தனுஷ்

07 மார், 2022 - 19:50 IST
எழுத்தின் அளவு:
Dhanush-did-not-promote-his-song-too

கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாறன்'. இப்படம் வரும் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படம் பற்றிய எந்த ஒரு பிரமோஷன் நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் தனுஷ். இப்படத்திற்காக இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் பலரும் படம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தனுஷ் மட்டும் தனது சமூக வலைத்தளங்களில் இப்படம் பற்றி எந்த ஒரு பதிவையும் போடவில்லை.

இன்று மாலை இப்படத்திற்காக ஜிவி பிரகாஷ்குமார் இசையில் தனுஷ் எழுதி பாடிய 'சிட்டுக் குருவி' என்ற பாடலின் லிரிக் வீடியோ யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. தான் எழுதி, பாடிய பாடலைக் கூட தனுஷ் ஷேர் செய்யாதது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ரசிகர்கள் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்தால்தான் அதற்க வரவேற்பு கிடைக்கும். தனுஷே படத்தைக் கண்டு கொள்ளாத போது அவரது ரசிகர்களும் கண்டு கொள்வார்களா ?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்திரா - சினிமா டிக்கெட் கட்டணம் புதிய அரசாணை வெளியீடுஆந்திரா - சினிமா டிக்கெட் கட்டணம் ... வலிமை-யின் போது அஜித்துக்கு ஏற்பட்ட காயம்  - வைரலான போட்டோ வலிமை-யின் போது அஜித்துக்கு ஏற்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in