Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை

06 டிச, 2021 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Kamal-went-to-Biggboss-show-:-Health-department-seeks-explanation

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு கடந்த 4ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

அங்கிருந்து நேராக பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் அரங்கிற்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முன்பைப் போல அன்றைய தினம் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஒருவர் ஏழு நாட்களுக்கு அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கமல்ஹாசன் அப்படி எதுவும் செய்யாமல் நேராக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தண்ணிவண்டியின் கதை என்ன?தண்ணிவண்டியின் கதை என்ன? மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
07 டிச, 2021 - 11:28 Report Abuse
Mani . V உலக நாயகன் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறார்?. அவர் வழக்கம் போல் புரியாமல் பதில் சொல்லி சமாளிப்பார். சட்டம் பணக்காரர்களிடம் கையைக் கட்டி, வாயை பொத்தித்தான் இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in