Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம்கோபால் வர்மாவின் அடுத்த அதிரடி பிளஸ் கவர்ச்சி படம்

29 நவ, 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Ram-Gopal-Varma-next-film-Ladki

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். சமூக வலைத்தளத்தில் வில்லங்கமான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ஆபாச படங்களை இயக்கி அதையும் பரபரப்பாக்குவார். கொரோனா காலத்தில் தனது சொந்த ஓடிடி தளத்திற்காக கவர்ச்சி படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் லடுகி என்ற படம் இந்தியாவின் முதல் தற்காப்பு கலை படம் என்ற போர்வையில் அடுத்த கவர்ச்சி படமாக வெளியாக இருக்கிறது. இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெண் என்ற பெயரில் தமிழிலும் வெளியாகிறது. லடுகி என்ற பெயரிலேயே இந்தியிலும் வெளியாகிறது. பூஜா பலேகர் என்ற தற்காப்புக்கலை வீராங்கனை இதில் நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஸ்கி விளம்பரத்தில் பூஜா ஹெக்டே - ரசிகர்கள் கண்டனம்விஸ்கி விளம்பரத்தில் பூஜா ஹெக்டே - ... பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் அம்மன் படம் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
01 டிச, 2021 - 23:53 Report Abuse
NicoleThomson இவனோட அம்மாவும் சகோதரிகளும் , மனைவி அப்புறம் இவனின் மகளும் இப்படி பட்ட படத்தில் நடிக்கலாம்
Rate this:
A.Sekar - Chennai,இந்தியா
30 நவ, 2021 - 20:49 Report Abuse
A.Sekar கோபால் வர்மா ரஜினியின் புகழை சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ் ஐ பொறுக்க முடியாதவர் . ஏன் என்று கேட்பவர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in