Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை சந்தித்த விஷால்

19 நவ, 2021 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Vishal-met-Vetran-actress-Sarojadevi

எனிமி படத்தை தொடர்ந்து குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை நடிகர் விஷால், அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கமலுக்கு வில்லனாகும் டெல்லி கணேஷின் மகன்கமலுக்கு வில்லனாகும் டெல்லி கணேஷின் ... நீண்ட இடைவெளிக்கு பிறகு கலகலப்பான வேடத்தில் விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலகலப்பான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
25 நவ, 2021 - 18:15 Report Abuse
Bhaskaran நம் ஊர் பிரபல சத்திய நடிகர் எம்ஜியாருடன் சோடியாக நடித்தவர்களுடன் பழகுவதற்கு ஆசைப்பட்டு நிறைவேற்றினாருன்னு படிச்சிருக்கோம்
Rate this:
Girija - Chennai,இந்தியா
20 நவ, 2021 - 13:59 Report Abuse
Girija கோப்பால் துட்டு பத்திரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in