Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளிநாடுகளில் 1193 தியேட்டர்களில் 'அண்ணாத்த' வெளியீடு

02 நவ, 2021 - 15:46 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-releasing-more-theatres-in-abroad

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு, பிறமாநிலங்கள் தவிர, உலகம் முழுவதும் படத்தை 1193 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 677 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் 117, மலேசியாவில் 110, இலங்கையில் 86, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 85, ஐரோப்பிய நாடுகளில் 43, யுனைட்டெட் கிங்டம் 35, சிங்கப்பூர் 23, கனடா 17 என மொத்தமாக 1193 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் 'அண்ணாத்த' தானாம்.

தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களிள் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, வட இந்தியா என 1000 தியேட்டர்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. நாளைக்குள் இந்த விவரங்கள் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜெய் பீம் பர்த்து கண்கள் குளமானது : கமல் டுவீட்ஜெய் பீம் பர்த்து கண்கள் குளமானது : ... சிவகார்த்திகேயனைக் காப்பாற்றிய 'டாக்டர்' சிவகார்த்திகேயனைக் காப்பாற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

mohan - chennai,இந்தியா
02 நவ, 2021 - 16:59 Report Abuse
mohan இது என்ன சாதனை பீஸ்ட் வெளிநாடுகளில் பத்தாயிரம் தெட்டேர்களில் வெளியீடு ? ஹா ஹா
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
02 நவ, 2021 - 22:59Report Abuse
Mirthika Sathiamoorthiஹஹஹஹஹ..உலகமுழுக்க கிட்டத்தட்ட 2 லட்சம் தியேட்டர்கள் இருக்குன்னு விக்கிபீடியா சொல்லுது...அது என்ன பத்தாயிரம்? ஒரு லட்சம்ன்னு சொல்லுங்க...ஹஹஹஹஹ்...அப்ப வலிமை ? ஹஹஹஹஹ்...
Rate this:
mohan - chennai,இந்தியா
06 நவ, 2021 - 14:23Report Abuse
mohanஇதை வீனா போன வெத்து விஜய் ரசிகர்கள் நம்புவாங்க பாஸ் ? ஏன்னா கிறுக்கு பய புள்ளைங்க இந்த விஜய் ரசிகர்கள் ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in