Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி-சீனுராமசாமி இல்லாமல் தர்மதுரை-2 - ஆர்.கே.சுரேஷ் தகவல்

24 அக், 2021 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Dharmadurai-2-starts-without-Vijay-Sethupathi,-Seenuramasamy

2016ம் ஆண்டில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் தர்மதுரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், அதில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.


அதையடுத்து வேறு ஹீரோவை வைத்து சீனுராமசாமி தர்மதுரை-2வை இயக்குகிறார் என்கிற செய்திகள் வெளியானபோது, அந்த படத்தை தான் இயக்கவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் சீனுராமசாமி. இந்தநிலையில் தற்போது தர்மதுரை-2 படத்தை தயாரித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.


அதில், விஜய்சேதுபதி, சீனுராமசாமி ஆகிய இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் தர்மதுரை-2 படத்தில் அவர்கள் இடம்பெறவில்லை. அதனால் அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் நான் நடிக்க, வேறொரு இயக்குனர் இயக்குகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். விரைவில் தர்மதுரை-2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவ.,19ல் வெளியாகும் முருங்கைக்காய் சிப்ஸ்நவ.,19ல் வெளியாகும் முருங்கைக்காய் ... துல்கர் சல்மானின் ‛குருப்' நவ.,12ல் வெளியீடு துல்கர் சல்மானின் ‛குருப்' நவ.,12ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in