'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஆர்யா, சந்தோஷ் சிவன் பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'தீவண்டி'. மலையாள சினிமாவின் இளம் நடிகரும், தமிழில் மாரி-2வில் வில்லனாக நடிப்பவருமான டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தை பெலினி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
புகைபிடித்தல் ஒரு கொடிய நோய் என்பதை மனதில் தைக்குமாறு இப்படி காமெடியாகவும் சொல்லலாம் என இந்தப்படத்தில் அழகாக காட்டியிருந்தார்கள். இதன் ரிலீஸுக்கு பின்னர் பல படங்கள் போட்டிக்கு வந்த நிலையிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப்படம் தாக்குப்பிடித்து தற்போது 5௦வது நாளை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.