நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி-நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இது இந்தியாவின் முதல் விண்வெளி படமாகும். ஜனவரி 26-ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இந்த படத்தின் விஎப்எக்ஸ் வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இந்நிலையில், ஜனவரி 18-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாக இருப்பதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.