ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஷில்லர் பார்ட்டி மிஸ்டர் கப்பி ஆகிய படங்களின் மூலம் தயாரிப்பாளராக மாறிய கதை நமக்கு ஏற்கனவே தெரியும் ;தற்போது இன்னும் ஒரு படி மேலேபோய் ரேஸ்-3 படத்திற்காக முதன்முதலாக விநியோகஸ்தராகவும் மாறியுள்ளார் சல்மான் கான்.
ஆனாலும் தனது படத்தின் டிக்கெட் விலை ரசிகர்களை பாதிக்காதவாறு குறைந்த கட்டணத்தையே நிர்ணயிப்பேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார். மேலும் மனிதர் இத்துடன் நிற்க போவதில்லையாம் .. மும்பைக்கு வெளியே சல்மான் டாக்கீஸ் என்கிற பெயரில் சங்கிலி தொடர் போல தியேட்டர்களை துவங்கும் கனவுத்திட்டமும் அவரிடம் இருக்கிறதாம்.