Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிறையில் இருக்கும் மகனின் கைசெலவுக்கு 4500 ரூபாய் அனுப்பிய ஷாருக்கான்

16 அக், 2021 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Sharukh-khan-send-Rs.4500-money-order-to-son-Aryan-khan-living-in-prision

சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.

சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ஆரம்பம்விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ஆரம்பம் ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்த கிருதி சனோன்! ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
17 அக், 2021 - 11:25 Report Abuse
Nellai tamilan இதை நாங்க நம்பனும்
Rate this:
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
17 அக், 2021 - 03:08 Report Abuse
santhosh அடேங்கப்பா canteen செலவுக்கே 4500 னா போதை பொருள் வாங்க எப்படியும் கோடி தாண்டும்
Rate this:
Mukundan -  ( Posted via: Dinamalar Android App )
16 அக், 2021 - 23:01 Report Abuse
Mukundan now he will know the value of money for first time in his life
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
16 அக், 2021 - 18:38 Report Abuse
NicoleThomson ஹையோ பாவம் இப்படி படுத்துறாரே இந்த பிரதமர்? அவரு இல்லையா பின்ன உத்தவ் தாக்ரே? அவரும் இல்லையா? யாருதான் இந்த கஞ்சா பழக்கத்தை கத்து கொடுத்தாங்க?
Rate this:
Varadharajan Thirumalai - Chennai,இந்தியா
16 அக், 2021 - 15:10 Report Abuse
Varadharajan Thirumalai பாரதூப்ப அந்த அந்த ரூபாய்க்கும் கஞ்ஜா வாங்கிட போற
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in