மணிரத்னத்தின், செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
23 ஜூலை, 2018 - 00:00
அவள் படத்திற்கு பின், சைத்தான் கா பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார், நடிகர், சித்தார்த்.
23 ஜூலை, 2018 - 00:00
மெர்சல் படத்தை அடுத்து, விஜய் நடிக்கும், சர்கார் படத்திற்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
23 ஜூலை, 2018 - 00:00
நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும், ஆர்.ஆர்.ஆர்., என்ற படத்தில் நடிக்கிறார்.
14 ஜூலை, 2018 - 00:00
திமிறு புடிச்சவன் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார், நிவேதா பெத்துராஜ்.
14 ஜூலை, 2018 - 00:00
விமல் - ஓவியா நடித்து வரும், களவாணி-2 படத்தின் தலைப்பு, கே-2 என்று மாற்றப்பட்டுள்ளது.
14 ஜூலை, 2018 - 00:00
அஞ்சலி நடிக்கும், லிசா என்ற படம் தமிழ், மலையாளத்தில் உருவாகிறது.
14 ஜூலை, 2018 - 00:00
துப்பாக்கி முனை என்ற படத்தில், விக்ரம் பிரபுவுடன் நடிக்கிறார், ஹன்சிகா.
06 ஜூலை, 2018 - 00:00
நரகாசூரன் படத்தில், கதாநாயகி அல்லாத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் ஸ்ரேயா.
06 ஜூலை, 2018 - 00:00
தமிழில், ராட்சஸன், மலையாளத்தில், ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், அமலாபால்.
06 ஜூலை, 2018 - 00:00
சூப்பர் டீலக்ஸ் படத்தில், வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா.
30 ஜூன், 2018 - 00:00
சகுனி மற்றும் மாஸ் என, பல படங்களில் நடித்த பிரணீதா, சான் கித்தன் என்ற பெயரில் உருவாகும் இந்தி வீடியோ ஆல்பத்தில் நடித்து வருகிறார்.
30 ஜூன், 2018 - 00:00