காமெடியன் யோகிபாபு, 'பிசி'யாகி விட்டதால், எப்போது, 'கால்ஷீட்' கொடுக்கிறாரோ, அப்போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகின்றனர்.
12 ஜன, 2019 - 00:00
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜன., 20ம் தேதி, மும்பையில் நடக்கும், மாரத்தான் போட்டியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார், நடிகை காஜல் அகர்வால்.
12 ஜன, 2019 - 00:00
தமிழில், ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார், ரகுல்பிரீத் சிங்.
12 ஜன, 2019 - 00:00
கன்னிராசி படத்தில், விமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், வரலட்சுமி.
12 ஜன, 2019 - 00:00
திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து, கொலைக்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார், விஜய் ஆன்டனி.
10 ஜன, 2019 - 00:00
ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்தது போன்று, 'நெகட்டீவ்' கலந்த வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்கிறார், ஹன்சிகா.
10 ஜன, 2019 - 00:00
திமிரு புடிச்சவன் படத்தை அடுத்து, கொலைகாரன் மற்றும் அக்னிச்சிறகுகள் படங்களில் நடித்து வருகிறார், விஜய் ஆண்டனி.
22 டிச, 2018 - 00:00
டில்லி அழகியான ராசி கண்ணா, தமிழ் சினிமாவில் நிலைக்க வேண்டும் என்பதற்காக, தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.
22 டிச, 2018 - 00:00
விஷாலின், இரும்புத்திரை படத்தை அடுத்து, விஜய் ஆண்டனி நடிக்கும், கொலைகாரன் படத்தில், வில்லனாக நடிக்கிறார், அர்ஜுன்.
15 டிச, 2018 - 00:00
'சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள வேம்பு கேரக்டர், என் சினிமா கேரியரில் மறக்க முடியாதது...' என்கிறார், சமந்தா.
15 டிச, 2018 - 00:00
சண்டக்கோழி-2 மற்றும் சர்கார் படங்களில் வில்லியாக நடித்த வரலட்சுமி, தனுஷின், மாரி-2 படத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்துள்ளார்.
15 டிச, 2018 - 00:00
பாரிஸ் பாரிஸ் படத்தில், பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், காஜல் அகர்வால்.
15 டிச, 2018 - 00:00