'அம்மா வேடங்களில் நடிப்பதை விட, அறிமுக நடிகர்களுடன், 'டூயட்' பாடுவது எவ்வளவோ பரவாயில்லை...' என்கிறார், ரம்யா நம்பீசன்.
08 ஜூன், 2019 - 00:00
தமிழில், தமன்னா நடித்துள்ள, தேவி - 2 படம், தெலுங்கில், அபினேத்ரி - 2 என்ற பெயரில் வெளியானது.
08 ஜூன், 2019 - 00:00
'எனக்கு ஜோடியாக, 'டீன் - ஏஜ்' நடிகையர் தான் நடிக்க வேண்டும். அப்போது தான், என் நிஜ வயது தெரியாமல், இளமையாக தெரிவேன்...' என்று, நிபந்தனை போடுகிறார், அரவிந்த்சாமி.
01 ஜூன், 2019 - 00:00
இந்தியன்-2 படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார், கமல்.
01 ஜூன், 2019 - 00:00
தனுஷ் நடித்து வரும், அசுரன் படத்தில், அவருக்கு ஜோடியாக, சினேகாவும், மலையாள நடிகை, மஞ்சுவாரியாரும் நடிக்கின்றனர்.
01 ஜூன், 2019 - 00:00
'புது வரவு நடிகையருக்கு இணையாக, என்னாலும் கவர்ச்சி கோதாவில் ரவுண்டு கட்ட முடியும்...' என, புயலாகி நிற்கிறார், அஞ்சலி.
01 ஜூன், 2019 - 00:00
பிடித்த கதைகளில், ரசித்து நடிப்பது போன்று, பிடித்தமான, 'ஹீரோ'வாக இருந்தால் அவர்களுடனும் ரசித்து நடிக்கலாம். இல்லையேல், அந்த கதாபாத்திரமும், நடிப்பும் உப்புசப்பில்லாமல் போய் விடும். பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல; பிடித்ததை, ரசித்து விரும்பி செய்ய வேண்டும் என்பதே, என் நோக்கம்...' என்கிறார், சாய் பல்லவி.
01 ஜூன், 2019 - 00:00
'என் உயரத்தையும், எடையையும் முன் வைத்து, நான் போலீசாக நடிச்சா கச்சிதமாக இருக்கும். எனக்கும், காக்கி சட்டை போட ஒரு வாய்ப்பு கொடுங்கள்...' இப்படி, வாய்ப்பு கேட்டு வருகிறார் ராசி கண்ணா.
01 ஜூன், 2019 - 00:00
'பழைய ஞாபகத்தில் கவர்ச்சி வேடங்களாக தராமல் இப்போது நான் இல்லத்தரசி என்பதை கருத்தில் வைத்து கருத்தான வேடங்களாக தாருங்கள்...' என்று இயக்குனர்களை கேட்டு வருகிறார் விசித்ரா.
01 ஜூன், 2019 - 00:00
எதிர்மறையான கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார், தமன்னா.
25 மே, 2019 - 00:00
சசி இயக்கும், சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கிறார் சித்தார்த்.
18 மே, 2019 - 00:00
காபி என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், வாகை சூடவா, இனியா.
18 மே, 2019 - 00:00