அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள, கனா படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளராகி இருக்கிறார் நடிகர், சிவகார்த்திகேயன்.
30 ஜூன், 2018 - 00:00
நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நாயகனாக நடித்துள்ள, தாதா 87 என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
23 ஜூன், 2018 - 00:00
கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு, ஜூன் 7ம் தேதி, ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாட்டியாகி விட்டார் ராதிகா.
23 ஜூன், 2018 - 00:00
கோலமாவு கோகிலா, தனக்கு பெரிய பெயர் வாங்கித் தரும் என்று எதிர்பார்க்கிறார் நயன்தாரா.
23 ஜூன், 2018 - 00:00
செம படத்தில், நாயகியாக நடித்துள்ள அர்த்தனா, அதையடுத்து, பசங்க பாண்டிராஜ் இயக்கும், கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருக்கிறார்.
16 ஜூன், 2018 - 00:00
சிவகார்த்திகேயனின், சீமராஜா படத்தில், கிராமத்து வில்லியாக கலக்கியுள்ளார் சிம்ரன்.
16 ஜூன், 2018 - 00:00
காளி படத்தை அடுத்து, திமிரு புடிச்சவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
11 ஜூன், 2018 - 00:00
நயன்தாரா நடித்து வரும், கோலமாவு கோகிலா என்ற படத்திற்காக, சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். 'கல்யாண வயசு...' என்று துவங்கும் அந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார், அனிருத்.
11 ஜூன், 2018 - 00:00
கடைக்குட்டி சிங்கம் படத்தில், கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் சாயிஷா சாய்கல்.
11 ஜூன், 2018 - 00:00
நர்மதா என்ற படத்தில், ஏழு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார் நந்திதா.
19 மே, 2018 - 00:00
கண்ணே கலைமானே படத்தில், அழுத்தமான ரோலில் நடிக்கிறார் தமன்னா.
19 மே, 2018 - 00:00
சரித்திர படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக சொல்கிறார் அனுஷ்கா.
12 மே, 2018 - 00:00