வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கமலுடன், விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பூஜாகுமாருக்கு, அடுத்து, படங்கள் இல்லை. வயதானதை காரணம் காட்டி, இயக்குனர்கள் ஓரங்கட்டுவதை அறிந்த பூஜாகுமார், 'நான் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிக்க ஆசைப்படவில்லை. என் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதே சமயம், 'டம்மி'யாக இல்லாமல், கொஞ்சம் வெயிட்டான வேடமாக கொடுங்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று, தன் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா