ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் விணுசக்ரவர்த்தியுடன், வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமான, சில்க் ஸ்மிதா, 1980 - 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மர்மமான முறையில் இறந்து விட்டார். இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில், இந்தியில், த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் தயாரானது. அதையடுத்து, சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த, ராக தாளங்கள் என்ற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜாதி பிரச்னையில் உருவான இப்படத்தை வெளியிட, 'சென்சார்போர்டு' அப்போது தடை விதித்தது. இப்போது, சில மாற்றங்களுடன் படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கிறது.
— சினிமா பொன்னையா