மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அதோ அந்த பறவை போல என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார் அமலாபால். இந்நிலையில், சினிமாவில் நடித்துக்கொண்டே, உடலுக்கு ஆரோக்கியதைக் கொடுக்கும் ஆயுர்வேத ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்றும் துவங்க உள்ளார். அதற்காக சிலரிடம், ஆலோசனை பெற்று வரும் அமலாபால், தன் நிறுவனத்தில் அதிகப்படியான பெண்களுக்கு வேலை வழங்கப் போவதாகவும் கூறுகிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
— எலீசா