Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

அமலாபாலின் சைடு பிசினஸ்!

08 செப், 2018 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Amalapauls-side-business

அதோ அந்த பறவை போல என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார் அமலாபால். இந்நிலையில், சினிமாவில் நடித்துக்கொண்டே, உடலுக்கு ஆரோக்கியதைக் கொடுக்கும் ஆயுர்வேத ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்றும் துவங்க உள்ளார். அதற்காக சிலரிடம், ஆலோசனை பெற்று வரும் அமலாபால், தன் நிறுவனத்தில் அதிகப்படியான பெண்களுக்கு வேலை வழங்கப் போவதாகவும் கூறுகிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!

— எலீசா


Advertisement
பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை!பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை! பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி


வாசகர் கருத்து (1)

nicolethomson - bengalooru,இந்தியா
10 செப், 2018 - 04:37 Report Abuse
 nicolethomson வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in