எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
தமிழ் சினிமாவின் தற்போதைய பிரபல நடிகர்களான விஜய், அஜித்திற்கு கிடைக்காத பெருமை, சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவர் நடித்த படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்திற்கு பின், சிவகார்த்திகேயனுக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகமாக உருவாகினர். அதனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை, 'காமிக்ஸ்' வடிவில், புத்தகமாக வெளியிடுகின்றனர்.
— சினிமா பொன்னையா