தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள இந்தி நடிகை, சாயிஷா சாய்கல், அடுத்தபடியாக, மூன்று தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். அத்துடன், 'நவீன கால பெண்ணான நான், முதலில் கிராமத்து வேடம் என்றதும் பயந்தேன்; ஆனால், இப்போது அந்த தோற்றமே எனக்கு பிடித்து விட்டது. காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு உணர்வுப்பூர்வமான நடிப்பு என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அதனால், தொடர்ந்து கிராமிய கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்...' என்கிறார்.
கிடைக்காத சரக்குக் கிடைத்ததைப் போல!
— எலீசா