தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயனுடன், ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள, சீமராஜா படத்தில், நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல், விஜய் சேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி படங்களில் நாயகியாக நடித்த ரம்யா நம்பீசனும், தற்போது, விஜய் சேதுபதி நடித்து வரும், சீதக்காதி படத்தில், அவருக்காக ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு!
— எலீசா