ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராஜ்கிரண் நடித்த, பவர்பாண்டி படத்தை இயக்கியவர் நடிகர் தனுஷ். அதையடுத்து தற்போது, நாகார்ஜுனாவை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தன் மாமனார் ரஜினியை வைத்தும் ஒரு படம் இயக்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ரஜினிக்காக ஒரு அதிரடியான அரசியல் கதையை தயார் செய்து, அதை, ரஜினியிடம் சொல்ல சரியான தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
— சி.பொ.,